Rectification Deed

உங்கள் சொத்து பத்திரத்தில் பிழையா? பிழைத்திருத்தல் செய்வது எப்படி ?

உங்கள் சொத்து பத்திரத்தில் பிழையா? பிழைத்திருத்தல் செய்வது எப்படி ?

ஒரு பத்திரத்தில் உள்ள எழுத்து பிழையை அல்லது உரிமையை மாற்றக் கூடிய பிழையை சரிசெய்ய நாம்  எழுதுவது பிழைத்திருத்தல் பத்திரம்.

பிழைத்திருத்தல் பத்திரம் வகைகள்

  1. சாதரண பிழைத்திருத்தல் பத்திரம்
  2. உரிமைகள் மாறக்கூடிய பிழை திருத்தல் பத்திரம்

சாதரண பிழைத்திருத்தல் பத்திரம் :

  1. ஒருவரின் பெயரில் எழுத்து பிழை
  2. இனிஷியலை தவறாக எழுதுவது
  3. தந்தை பெயரை தவறாக எழுதுவது
  4. கதவு எண்ணை தவறாக எழுதுவது.
  5. ஊர் பெயரில் பிழை
  6. செக்கு பந்தியில் பிழை
  7. பட்டா எண்ணை பத்திரத்தில் தவறாக எழுதுதல்
  8. முன்புள்ள பத்திரங்களின் எண்களை தவறாக எழுதுவது.
  9. அளவுகள் மாறுதல் (40*60 பதிலாக 60*40 என எழுதுதல்)

உரிமைகள் மாறக்கூடிய பிழை திருத்தல்  பத்திரம்

1.பத்திரத்தில் சொத்தின் அளவை தவறாக குறிப்பிடுதல்.  - உதாரணமாக 4 ஏக்கர் 2 சென்ட் என்பதற்கு பதிலாக 2 ஏக்கர் 4 சென்ட் என குறிப்பிடுதல்.

  1. சர்வே எண்னை தவறாக எழுதுதல்
  2. எல்லைகள் தவறாக எழுதுவது
  3. அளவுகள் மாறுதல் (40*60 பதிலாக 40*80 என எழுதுதல்)

இந்த தவறுகளுக்கு பிழைதிருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்து சர்செய்து கொள்ளமுடியும்.

 

Transfer of property through unregistered will

பதிவு செய்யப்படாத உயிலை நடைமுறைப்படுத்துவது எப்படி?

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் உயிலை எழுதிவைத்தவர் இறந்துவிட்ட பிறகு அதை நடைமுறைப்படுத்த உயில் யாருக்கு எழுதிள்ளாரோ அந்த நபர், அந்த உயிலில் பிரதியை எடுத்துக்கொண்டு சார் பதிவாளர் அலுவலகம் சென்று மனு செய்ய வேண்டும். இந்த மனுவில் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு உயிலை பதிவு செய்து தருவார்,

இதற்கு உயில் எழுதியவரின் இறப்பு சான்று. அத்துடன் உங்களுக்கு தான் உயில் எழுதிவைத்துள்ளார் என்பதற்கான ஆதாரமான அரசு ஆவணங்களான் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற முகவரி மற்றும் புகைப்படத்துடன்  சான்று எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.

உயில் எழுதியதை எப்படி அறிந்து கொள்வது?

ஒரு நபர் ஒரு பதிவு செய்யாத உயிலை எழுதும் பொழுது அதை நிறைவேற்ற ஒரு நபரையோ அல்லது சிவில் சார்ந்த ஒரு வழக்கறிஞரையோ நாடுவது சிறந்தது.  பதிவு செய்த உயில் /பதிவு செய்யாத உயில் இரண்டுமே  வில்லங்க சான்றில் வராது. உயில் எழுதியவர் சொன்னாலன்றி உயில் எழுதப்பட்டது தெரிய வாய்ப்புகள் இல்லை.

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய காலகெடு உள்ளதா?

உயில்  எழுதியவர் இறந்த பின் உயிலை பதிவு செய்ய எந்த காலக்கெடுவும் இல்லை.  உயில் எழுதியவர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து அந்த உயில் கிடைக்கும் பட்சத்தில்  அந்த சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை எனில் பயனாளி அதை பதிவு செய்து கொள்ள முடியும்.

Video Ref :சட்ட விளக்கம்

 

Stamp duty and Registration charges in tamilnadu 2022

தமிழ்நாடு பதிவுத்துறையின் முத்திரை தீர்வை மற்றும் பத்திர பதிவு கட்டண விவரங்கள்

ஓரு பத்திரத்தினை பதிவு செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பதிவு துறைக்கு செலுத்த வேண்டும் . இந்த கட்டணம் பத்திரத்தின் தன்மையைப் பொருத்து மாறுபடும்.

பத்திரத்தின் தன்மையும் கட்டணவிவரங்களும் :

ஆவணம் முத்திரைத்தீர்வை பதிவுக் கட்டணம்
1. தான ஆவணம் 7% சந்தை மதிப்பிற்கு 4% சந்தை மதிப்பிற்கு
2. பரிவர்த்தனை அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு 7% அதிகபட்ச சொத்து மதிப்பிற்கு 4%
3. விற்பனை ஆவணம்/கிரைய ஆவணம்(விற்பனை/கிரையம்) 7% சந்தை மதிப்பிற்கு

 

4% சந்தை மதிப்பிற்கு
4. விக்கிரைய உடன்படிக்கை Rs.20 1% (முன்பணத்திற்கு) சுவாதீனத்துடன் கூடிய விக்கிரைய உடன்படிக்கை எனில் கைமாற்றுத் தொகைக்கு 1%
5.கட்டிட ஒப்பந்த உடன்படிக்கை 1% ஒப்பந்த தொகைக்கு அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகை இவற்றில் அதிகமாக உள்ள தொகைக்கு 1% ஒப்பந்த தொகைக்கு அல்லது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொகை இவற்றில் அதிகமாக உள்ள தொகைக்கு
6 ரத்து ஆவணம் Rs.50 Rs.50
7. உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு 0.5% கடன் தொகைக்கு அதிகபட்சம் ரூ.30,000/- 1% கடன் தொகைக்கு அதிகபட்சம் ரூ.6,000/

அடமானம்

ஈடு அடமானம் 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs40,000/- 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs10,000/-
ஈடு அடமானம் (சுவாதீனத்துடன் கூடியது 4% (கடன் தொகைக்கு) 1% (கடன் தொகைக்கு) உயர்ந்தபட்சம் Rs.2,00,000/-

பாகப்பிரிவினை ஆவணம்

i) குடும்ப நபருகளுக் கிடையில் ஒவ்வொரு பாகத்திற்கும் சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) ஒவ்வொரு பாகத்திற்கும் சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-)
ii) குடும்ப அல்லாதவர்களுக்கிடையில் பிரிந்த பாகத்தின் சந்தை மதிப்பிற்கு 4% பிரிந்த பாகத்தின் சந்தை மதிப்பிற்கு 1%

பொது அதிகார ஆவணம்

பொது அதிகாரம் விற்பனை செய்வதற்கு (குடும்ப நபர் அல்லாதவருக்கு) Rs. 100 Rs.10,000
பொது அதிகாரம் விற்பனை செய்வதற்கு (குடும்ப நபருக்கு) Rs. 100 Rs.1,000
பொது அதிகாரம் விற்பனை தவிர இதர காரியங்களுக்கு Rs. 100 Rs.50
பொது அதிகாரம் (கைமாற்று தொகையுடன்) 4% கைமாற்றுத் தொகைக்கு கைமாற்று தொகைக்கு 1% அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ அத்தொகை வசூலிக்கப்பட வேண்டும்

தான செட்டில்மெண்ட்

தான செட்டில்மெண்ட்

குடும்ப நபருக்கு

சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-)
குடும்ப நபர் அல்லாதவருக்கு 7% சந்தை மதிப்பிற்கு 4% சந்தை மதிப்பிற்கு

கூட்டு வணிகம்

மூலதனம் Rs.500க்குள் Rs. 50 1% மூலதன தொகைக்கு
மூலதனம் Rs.500க்கு மேல் Rs. 300 1% மூலதன தொகைக்கு

விடுதலை பத்திரம்

குடும்ப நபர்களுக் கிடையில் சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.25,000/-) சந்தை மதிப்பிற்கு 1% (அதிகபட்சம் ரூ.4,000/-)
குடும்ப நபர் அல்லாவர்களுக் கிடையில் 7% சந்தை மதிப்பிற்கு 1% சந்தை மதிப்பிற்கு

குத்தகை

30 வருடத்திற்குள் 1% கூடுதல் குத்தகை தொகைக்கு 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/-
99 வருடத்திற்குள் 4 % கூடுதல் குத்தகை தொகைக்கு 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/-
99 வருடத்திற்கு மேல் 7 % கூடுதல் குத்தகை தொகைக்கு 1 % குத்தகை தொகைக்கு அதிகபட்சம் Rs.20000/-

 

உயில் என்றால் என்ன? | what is will ? How to write a will?

உயில் என்றால் என்ன?
ஒரு நபர் உயிரோடு இருக்கும் போது, தனக்கு பிடித்தவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சொத்துகளை எழுதிவைப்பதற்கு பெயரே உயில்.   இதனை மரண சாசனம் எனவும் அழைக்கலாம். எழுதி வைத்தவர் இறந்த பிறகு உயில் நடைமுறை க்கு வரும்.

யார் யாருக்கு உயில் எழுதலாம்?

ஒரு நபர் தன் சொத்துக்களை தனக்கு பிடித்தமான யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம். தனது வாரிசுகளுக்கோ, நண்பர்களுக்கோ, தனக்கு பிரியமானவர்களுக்கோ, ஏதேனும் தொண்டு நிறுவனங்களுக்கோ, கோவில்களுக்கோ எதற்கு வேண்டுமானலும் உயில் எழுதலாம்.

சுயசம்பாத்தியம் – பூர்வீக சொத்து எதற்கு உயில் எழுதலாம்?

பூர்வீக சொத்தோ அல்லது சுயசம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தோ எதுவாக இருப்பினும் உயில் எழுதலாம். அந்த சொத்துக்கு உங்களது பெயரில் பட்டாவும், பத்திரமும் இருப்பது அவசியம்.

செல்லுபடியாத உயில் என்றால் என்ன?

ஒரு நபர் தன் சொத்துக்களை தனது வாரிசுக்கு உயில் எழுதி வைக்கிறார். அந்த உயிலின் பயனாளி அதாவது அந்த வாரிசு உயில் எழுதிவைத்தவருக்கு முன்பே இறந்துவிட்டால் அது செல்லுபடியாகாத உயில்.  இந்த உயிலைப் பொருத்து இறந்தவரின் வாரிசுகளுக்கு சொத்து சென்றடையாது.

உயிலில் பெண்களுக்குரிய சொத்துரிமை?

1989 ன் சட்டப்படி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. சொத்தைப் பொறுத்தபட்டும் ஆண்களுக்கு எப்படி சரி பங்கோ அதே போல் பெண்களுக்கும் சரி பங்கு தரவேண்டும். ஆனால் உயிலை பொறுத்தமட்டும்  அந்த சொத்து யாரு பெயருக்கு உயில் எழுதப்பட்டதோ அது அவரையே சாரும். வேறு யாரும் அதில் உரிமை கோரமுடியாது.

உயிலுக்குரிய முக்கிய அம்சங்கள்

  1. உயில் உங்கள் மொழியிலேயே எழுதலாம்.
  2. பதிவு செய்தும் செய்யாமலும் வைத்துக்கொள்ளலாம்.
  3. ஒரு நபர் தன் வாழ்நாளில் எத்தனை உயில் வேண்டுமானலும் எழுதலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். உயில் எழுதிய தேதியை பொறுத்து கடைசி உயில் கணக்கிடப்படுகிறது.
  4. சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிவில் கோர்ட்டை நாடவேண்டும். சிவில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை நாட வேண்டும்.
  5. உயிலை செல்லுபடியாக்கும் போது உயில் எழுதியவர் உயிருடன் இருக்க முடியாது. நிலைமை இப்படியிருக்க உயில் எழுதும் போது மிகவும் கவனமாக, குறிப்பாக தெளிவாக யார் யாருக்கு எப்படி? ஏன்? போன்ற கேள்விகளுக்குகெல்லாம் விடை இருப்பது மாதி அமையவேண்டும்.

What is DTCP?

what is DTCP ?

Directorate of Town and Country Planning

Those forecasting to construct a building in a particular area need to get the project approved by several local bodies. The Department of Town and Country Planning (DTCP) is one such local body. Its permission is mandatory to carry out any construction activity.

 

What is DTCP?

It is an action established to regulate planning and urban development in a state. The Department of Town and Country Planning (DTCP) formulates policies that sets in motion an integrated approach towards planned development. The DTCP also advises other agencies and planning bodies, related to commercial, residential real estate and urban planning, to regulate development and prevent unauthorized constructions.

All real estate developers in India need to get a green signal from the concerned state-run DTCP to initiate comparatively large-scale projects.  Each state has its own DTCP.

How to apply for DTCP approval?

You can apply for DTCP approval online. With majority of states bringing the building plan approval system online, developers can apply for DTCP approval for projects on their respective websites. However, at the time of filling the application, they will have to register themselves on the website and keep all papers handy. They will have to submit documents online while sending the application form. This requires you to have soft copies of all the documents in a specific format as directed by the concerned DTCP. Some of the state DTCPs’ website addresses are mentioned here to help you fill in application for getting a plan approval.

State DTCP portal
Tamil Nadu https://www.tn.gov.in/tcp/
Karnataka www.dtcp.gov.in/kn
Andhra Pradesh dtcp.ap.gov.in/dtcpweb/DtcpHome.html
Madhya Pradesh www.emptownplan.gov.in

 

Rajasthan https://urban.rajasthan.gov.in/
Haryana tcpharyana.gov.in/

What are the documents required for DTCP approval?

A builder applying for a plan approval from the state DTCP may need various documents. We have compiled an exhaustive list of such documents below. However, the list of documents might vary from state-to-state depending on the nature of the project (residential, commercial, or institutional).

  1. Notary Public attested copy of documents. ( Sale deed/ lease deed/ power of attorney)
  2. Encumbrance Certificate for 13 Years.
  3. Site Plan.
  4. Topo Plan (500 mts).
  5. Chitta, Adangal, Patta/A. Register, TSLR.

How do I know if my plot is DTCP approved?

The official website of the state DTCP has a list of all approved plots on its portal. Consult the website to get information about DTCP approval. Alternatively, you can also visit the DTCP office to get information.

Who can apply for DTCP approval?

The owner of a plot in a layout, association of plot owners, housing societies, and layout promoters can apply for the DTCP approval.

How much does it cost to get DTCP approval?

The DTCP approval charges vary from state-to-state. In Tamil Nadu, the DTCP charge ranges between Rs 500 and Rs 1,000 as the charge for approval depends on the area where it is located (rural/urban).

How long will it take to get DTCP approval?

Although changes are being made in various states to reduce time taken to approve building plans as the Central government aims for a higher ranking in the global Ease of Doing Business index. It might take up to six months to get an approval from the DTCP.

How do I know if my plot is DTCP approved?

The official website of the state DTCP has a list of all approved plots on its portal. Consult the website to get information about DTCP approval. Alternatively, you can also visit the DTCP office to get information.

Is DTCP approval mandatory for getting home loans?

Unless and until an under-construction housing project or plot-based housing scheme has all the permissions in place, including the DTCP approval, no bank in India will approve a request for home loans for the property. The builder needs to get an approval from the state DTCP to start the project. A homebuyer investing in such projects needs to present documents showing the building plan being approved by the DTCP to get loan.

Is it good to purchase DTCP approved sites?

If you want to keep your investments safe, you must verify whether the housing or commercial project is being constructed after getting an approval from the concerned DTCP.

Coimbatore: Denied loan, man pulls gun on banker

Source : Times of India

COIMBATORE: The city police on Tuesday arrested a Somayampalayam-based businessman for brandishing an air gun and attacking the chief manager of the Canara Bank’s Sungam branch after he allegedly refused to sanction a loan.
Police identified him as K Vetrivelan, 44, who runs a moulding unit at Somayampalayam. “He had obtained a loan of Rs 25 lakh from Andhra Bank a few years ago after pledging some property. But he could not repay the amount after suffering a huge loss. A few months ago, he decided to expand the business and repay the old loan by pledging some more property,” a police officer said.

Gunabalan of Tatabad, a tout, approached Vetrivelan promising to arrange a Rs 1 crore loan for a commission. The tout introduced him to Canara Bank chief manager Chandrasekar. Vetrivelan applied for the Rs 1 crore loan in March.

But even after nine months, the loan was not sanctioned. “A few days ago, Chandrasekar informed Vetrivelan that he could not sanction the loan as senior officials in Chennai refused to process it. Vetrivelan asked Gunabalan to meet him at the bank branch on Tuesday. The tout reached the bank and was chatting with Chandrasekar when an angry Vetrivelan barged in around 11.20am. He thrashed the duo for refusing to sanction the loan. He also flashed an air gun at the men,” the officer told TOI.

Bank employees who tried to intervene, informed the Race Course (law&order) police. A police team arrested Vetrivelan and seized the air gun and pellets from him.

“Vetrivelan told us that he was planning to commit suicide after the loan application was rejected. Later, he decided to teach a lesson to the bank manager and the tout,” the officer added.

Police booked Vetrivelan under sections 352, 452, 420 and 506 (ii) of the Indian Penal Code and arrested him. He was remanded in judicial custody and lodged in the Coimbatore Central Prison.

Read More

Tamil Nadu: After three-year delay, rural local body election to be held on December 27, 30

Source: Times of India | Read More

CHENNAI: After a delay of three years, the state election commission on Monday announced polls to rural local bodies in Tamil Nadu in two phases on December 27 and 30. Polls to urban local bodies, such as corporations, municipalities and town panchayats, are likely to be held after Pongal.

The state election commissioner R Palanisamy said the election code of conduct had come into force immediately in all rural local bodies falling in 388 panchayat unions. “Due to administrative reasons, the polls for rural local bodies will be held first. An announcement will be made for urban local bodies soon,” the officer said, triggering sharp reactions from the opposition.

Around the same time, the Supreme Court posted for hearing on December 5 the DMK’s petition seeking delimitation (redefining the borders) of wards and identifying those reserved for SC/ST members and women in the newly constituted districts. DMK chief M K Stalin had accused the commission of being ‘spineless’, and ‘subservient’ to the ruling AIADMK.

EPS refutes charge of oppn being kept in the dark

He said the separation of polls to rural and urban local bodies made a mockery of the elections and his party would take all efforts to ensure they areheldin a proper manner.

Palanisamy, who is also chairman of the delimitation commission, refuted the charge that political parties were not consulted ahead of notifying the delimitation and reservation of wards. Based on the draft delimitation carried out by the district authorities and collectors, the commission held a meeting in seven zones in the state between January and March last year and sought the views of parties and the public. “As many as 19,547 petitions were received and 7,785 accepted,” the commissioner said. The state issued an order recently that modification, if any, of local bodies in the newly constituted districts would be made after polls. Official sources said no panchayat or panchayat union was split when new districts were formed. Therefore, they were whole entities.

AIADMK sources said the election totheurban localbodies was put off as the party wanted to use its ‘resources’ in the rural areas. “The party wantstowin as many seats as possible in the rural areas and take up urban local bodies later with the same vigour to pull off wins like in the recent two bypolls. This may not be possible if rural and urban polls are held together,” said a minister seeking anonymity.

The party leaders pointed to the massive task of holding polls for 1.18 lakh posts in rural local bodies. At least 3.31 crore rural voters will have to elect four members — panchayat ward member and president on nonparty basis, and district panchayat ward member and panchayat union ward member on party basis. The commission woulddepute an election observer from theIAS in eachdistrictto oversee the elections.

TNAU sets up oxygen park of bamboo species

Ref : Times of India | Read More

Coimbatore: Scientists of Tamil Nadu Agricultural University have bred and planted a specific bamboo species, ‘Beema Bamboo’, which is believed to be one of the fastest growing plants on earth. The species grows at a rate of one-and-half feet a day under the tropical conditions and has a capacity to produce 300kg of oxygen and absorb 400kg of carbon per year after its full growth.

The students and scientists of the university, along with members of Dalhousie University in Canada, established ‘oxgyen park’ by planting around 590 seedlings of the species across 1.45 acre in TNAU’s eastern farm block.

Scientists say Beema Bamboo is known to be an effective carbon sink for the CO2 emissions in the district. “Proper silviculture procedures like additional plant growth promoting bacteria, vermicompost, farmyard manure and bio-control agents were added while preparing the pits for planting, so these seedlings have the best chance of survival and fast growth,” said a university statement.

A bamboo tree when grown fully can generate about 300kg of oxygen a year, which is enough for a person for a year.

Agronomy director V Geethalakshmi organized the event and former principal chief conservator of forests S Balaji inaugurated it.